×

தூத்துக்குடியில் இலவச மருத்துவ முகாம்

தூத்துக்குடி, ஆக. 5: தூத்துக்குடியில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் இலவச அல்ட்ரா சவுண்ட் முகாம் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள், தூத்துக்குடி உஷா ஸ்கேன்சில் அடுத்த 2 வாரங்களுக்கு இலவச வசதியை பெறலாம். கர்ப்பிணிகளுக்கு தாய், சேய் நலனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முகாம் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் ஏ.ஏ.அச்சுதன் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடியில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Free Medical Camp ,Putulet ,Tutukudi ,Free Ultra Sound ,St. John Ambulance ,Thoothukudi ,Mercandle Bank of Tamil Nadu ,Spout Free Medical Camp ,Dinakaran ,
× RELATED “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக்...