×

தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது

டெல்லி: தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2 வாரங்களில் இருதரப்பினரும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு வழக்கு விசாரணை அக். 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Theni ,Rabindranath ,Delhi ,OP ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...