×

என்எல்சி கலவரத்தில் கைதான பாமகவினர் 40 பேருக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

கடலூர்: என்எல்சி கலவரத்தில் கைதான பாமகவினர் 40 பேருக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 40 பேரும் ஜாமீன் கோரிய வழக்கை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆக.7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post என்எல்சி கலவரத்தில் கைதான பாமகவினர் 40 பேருக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Bamakavins ,NLC ,Cuddalore ,NLC riots ,Dinakaran ,
× RELATED பைக் மோதி டெய்லர் பலி