×

நாளை மின்தடை

 

ராஜபாளையம், ஆக.4: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கர பாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னி தேவன்பட்டி, நைனாபுரம், வடமலையாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை மில் முக்கு ரோடு மற்றும் சேத்தூர் துணை மின் நிலைய பகுதிகளான சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் விநியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின் பகிர்மானம் செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.

The post நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Chhatrapatti ,Ayyanapuram ,Sankara Pandiyapuram ,Rediyapatti ,Dinakaran ,
× RELATED விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு