×

அந்தமானில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம்

போர்ட்பிளேர்: அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் லேசான அதிர்வை உணர்ந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவானது. 61கிமீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்த உடனடி விவரங்கள் தெரியவில்லை.

The post அந்தமானில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Andaman ,Port Blair ,Nicobar Islands ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...