×

பண்ணை பசுமை காய்கறி நிலையங்கள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: அரசு சார்பில் பண்ணை பசுமை காய்கறி நிலையங்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மொத்தம் 67 இடங்களில் நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

The post பண்ணை பசுமை காய்கறி நிலையங்கள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,Periyagaruppan ,
× RELATED சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக...