×

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். காவிரி ஆற்றில் மூழ்கி ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ்(17) ஆகியோர் உயிரிழந்தார்.

The post ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Erode district ,Kodumudi Kasipalayam ,Cauvery river ,Erode ,Kodumudi Kasipalayam Cauvery river temple ,Kodumudi Kasipalayam Erode district ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...