×

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாஸ்க் மற்றும் நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

தேனி: பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாஸ்க் மற்றும் நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மாஸ்க் மற்றும் நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Lakshmipur ,Periyakulam ,Lakshmipuram ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...