×

நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை நிலை குறித்து முதலமைச்சருக்கு பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

The post நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Nanganallur ,GG ,Chief Minister ,G.K. Stalin ,Chennai ,Nanganallur M. ,BD. ,M. GG R.R. ,Dinakaran ,
× RELATED திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை...