×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 3,483 கனஅடியாக குறைவு ..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 3,483 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 4,688கன அடியில் இருந்து 2,000கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1,483 கன அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 3,483 கனஅடியாக குறைவு ..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri river ,Karnataka ,Kaviri ,Kabini Dam ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...