×

நிபந்தனைகளை மீறி மதுபானங்கள் விற்பனை: மதுக்கடைக்கு சீல்

திண்டுக்கல்: நத்தம் கோவில்பட்டியில் இயங்கி வந்த தனியார் மதுபானக் கடை, நிபந்தனைகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்ததால், உரிமத்தை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்தனர் அதிகாரிகள்.

The post நிபந்தனைகளை மீறி மதுபானங்கள் விற்பனை: மதுக்கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Natham Govilbatti ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு