×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை தொடக்கம்

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியானது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கவுள்ளனர். தொடக்க நாளில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியாவை ஜப்பான் எதிர்கொள்கிறது.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Asian Champions Trophy Hockey Series ,Ramadhakrishnan Ground ,Ellampur, Chennai ,Chennai ,Raadhakrishnan Ground ,Elumpur, Chennai ,Radhakrishnan Ground ,Chennai Elumpur ,Dinakaran ,
× RELATED 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி...