×

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை: ஒன்றிய கல்வி அமைச்சர் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சர் நிஷிகாந்த் துபே பதில் அளித்துள்ளார். 2008 நிலவரப்படி உயர்கல்வியில் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் பின்தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை. குமரி, கரூர், மதுரை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டையும் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியவை: ஒன்றிய கல்வி அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Education Minister ,Delhi ,Union Education ,Minister ,Nishikant Tube ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...