×

இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்வு: தமிழ்நாடு அரசு

சென்னை: இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விருது வழங்கப்பட உள்ளது. 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச்சிறப்பாக பணி செய்து வருகிறார்.

The post இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்வு: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Dravidar Kazhagam ,president ,K. Veeramani ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Dravidar ,
× RELATED ஜனநாயகம் பொலிவு பெற பாஜக-வை...