×

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு

டெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க  மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மணிப்பூர் பிரச்சனை குறித்து முறையிட குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளார் என கார்கே தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஜனாதிபதியை சந்தித்து மணிப்பூர் பற்றி முறையிட முடிவு செய்துள்ளனர்.

The post குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Manipur ,President ,Draupadi Murmu ,Delhi ,Dravupati Murmu ,Drabupati Murmu ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...