×

அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை: ச.ம.க. தலைவர் சரத்குமார்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பணமில்லா அரசியல் என்ற நிலையில் தேர்தலை தனித்து சந்திப்பதே எங்கள் நோக்கம் என ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

The post அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை: ச.ம.க. தலைவர் சரத்குமார் appeared first on Dinakaran.

Tags : Samatwa People's Party ,AIADMK ,S.M.K. ,Chairman Sarathkumar ,Chennai ,President ,Sarathkumar ,
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...