×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,839 கனஅடியில் இருந்து 13,104 கன அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,839 கனஅடியில் இருந்து 13,104 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 65.59 அடியில் இருந்து 65.63 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 29.06 டி.எம்.சி.யாக உள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,839 கனஅடியில் இருந்து 13,104 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...