×

30 லட்சம் இளைஞர்களை இளைஞரணியில் சேர்த்து உதயநிதி திமுகவை இன்னும் பலப்படுத்தி இருக்கிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: 30 லட்சம் இளைஞர்களை இளைஞரணியில் சேர்த்து உதயநிதி திமுகவை இன்னும் பலப்படுத்தி இருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி தொடங்கப்பட்டபோது இருந்து முகமலர்ச்சி, எழுச்சியை இப்போதும் பார்க்கிறேன். கட்சியில் வழங்கப்படுவது பதவி அல்ல பொறுப்பு என்பதை இளைஞரணி நிர்வாகிகள் உணர வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார்.

The post 30 லட்சம் இளைஞர்களை இளைஞரணியில் சேர்த்து உதயநிதி திமுகவை இன்னும் பலப்படுத்தி இருக்கிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi ,Chief Minister ,Muhammad Muhammad. G.K. ,Stalin ,Chennai ,Udhayanidi ,G.K. Stalin ,Udhayanidhi Dughagu ,B.C. G.K. Stalin ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...