×

கடலூர் – நெய்வேலி மார்க்கத்தில் பேருந்துகள் நிறுத்தம்

நெய்வேலி: கடலூர் – நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் தொலைதூர பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தபப்ட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

The post கடலூர் – நெய்வேலி மார்க்கத்தில் பேருந்துகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Neyveli ,Naiveli ,Cuddalur ,Trichy ,Thanjana ,Salem ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...