×

பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்கிறது: விஜயகாந்த்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்ப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் மரியாதை நிமித்தமாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அண்ணாமலை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடைப்பயணத்திற்கு ஆதரவு கோரியதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

The post பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்கிறது: விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Demudika ,BJP ,Annamalai walk ,Vijayakanth ,Chennai ,DMUDIKA ,
× RELATED திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்