×

ஜெர்மனியில் இருந்து எகிப்துக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து: இந்தியர் பலி

பெர்லின்: ஜெர்மனியில் இருந்து எகிப்துக்கு சுமார் 3000 சொகுசு கார்களை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல், டட்ச் கடற்பகுதி அருகே தீப்பிடித்து எரிந்தது. இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக தூதரகம் அறிவித்துள்ளது, மேலும் 20 இந்தியர்கள் கப்பலில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஜெர்மனியில் இருந்து எகிப்துக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து: இந்தியர் பலி appeared first on Dinakaran.

Tags : Germany ,Egypt ,Berlin ,Deutsch Sea ,Dinakaran ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின்,...