×

திருவள்ளுர் மப்போட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு சுற்றுச்சுழல் தணிக்கை அனுமதி

திருவள்ளுர்: திருவள்ளுர் மப்போட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு சுற்றுச்சுழல் தணிக்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக சுற்றுச்சுழல் மதிப்பீட்டு ஆணையம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

The post திருவள்ளுர் மப்போட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு சுற்றுச்சுழல் தணிக்கை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Multipolar Freight Transport Park ,Thiruvallur Mapot ,Thiruvallur ,Multi Munna Freight Transport Park ,Tamil Nadu Environmental Assessment Commission ,Thiruvallur Mapote ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்