×

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 7-வது குழு!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் 7-வது ழுழு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது.

The post சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 7-வது குழு! appeared first on Dinakaran.

Tags : International Space Station ,Washington ,NASA ,Dinakaran ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி