×

சென்னையில் ஆகஸ்ட் 03 முதல் 12 வரை நடைபெறுகிறது 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்மியன்ஷிப்!

சென்னை: 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்மியன்ஷிப் -2023, சென்னை போட்டிகள் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 2023 ஆகஸ்ட் 03 முதல் 12 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் விளையாட்டுகின்றன.

சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்று மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண நாள் ஒன்றுக்கு 4000 டிக்கெட்டுகள் விற்பனைக்காக உள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 மற்றும் ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிக்கெட் வாங்குபவர்கள் நடைபெறுகின்ற மூன்று போட்டிகளையும் காணலாம். இந்த டிக்கெட்டுக்களை https://ticketgenine.in (https://in.ticketgenie.in/Tickets/Hero-Asian- Champions-Trophy-2023) என்ற இணையதளம் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் ஆகஸ்ட் 03 முதல் 12 வரை நடைபெறுகிறது 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்மியன்ஷிப்! appeared first on Dinakaran.

Tags : 7th Asian Year Hockey Championships ,Chennai ,7th Asian Adeavar Hockey Championship-2023 ,Mayer Raadhakrishnan Stadium ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...