×

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் லக்சயா சென், பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜப்பான்: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் லக்சயா சென், பிரனாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்தை 19-21,21-9,21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு பிரனாய் முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரர் கன்டே சுனேயாமாவை 21-14,21-16 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றமடைந்தார்.

The post ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் லக்சயா சென், பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Japan Open badminton ,Laksaya Chen ,Prenai ,Japan ,Kitambi ,Laksaya Sen ,Pranai ,Dinakaran ,
× RELATED ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: வெளியேறினார் லக்‌ஷயா சென்