×

டெல்லி அதிகார சட்ட மசோதா தொடர்பாக மாநிலங்களவை துணைத் தலைவருக்கு கொறடா உத்தரவு..!!

டெல்லி: டெல்லி அதிகார சட்ட மசோதா தொடர்பாக மாநிலங்களவை துணைத் தலைவருக்கு ஐக்கிய ஜனதா தளம் கொறடா உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலங்களவை துணைத் தலைவரான ஹரிவன்ஸ் நாராயண், பீகாரில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்.பி. ஆனவர்.

The post டெல்லி அதிகார சட்ட மசோதா தொடர்பாக மாநிலங்களவை துணைத் தலைவருக்கு கொறடா உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Korada ,President ,States ,Delhi ,United Janata ,Vice President ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்