×

அமைப்புகளில் உறுப்பினராக இருக்க மாணவர்களுக்கு சென்னை பல்கலை. தடை விதித்ததற்கு திமுக கண்டனம்!

சென்னை: அமைப்புகளில் உறுப்பினராக இருக்க மாணவர்களுக்கு சென்னை பல்கலை. தடை விதித்ததற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அமைப்புகளில் உறுப்பினராக இருக்கவோ, போராட்டம் நடத்தவோ மாட்டேன் என மாணவர்களிடம் உறுதிமொழி கேட்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர மாணவர்களை சென்னை பல்கலை. கட்டாயப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

The post அமைப்புகளில் உறுப்பினராக இருக்க மாணவர்களுக்கு சென்னை பல்கலை. தடை விதித்ததற்கு திமுக கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Chennai University ,Chennai ,University of Chennai ,Djagar ,Djagam ,
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டத்தில் 219 மாணவர்கள் சேர்க்கை