×

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு வரும் சுரங்க விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு

நெய்வேலி: நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு வரும் சுரங்க விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. சேத்தியாத்தோப்பு, நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளில் சாலையில் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கொஞ்சிகுப்பம் பகுதியில் அரசு விரைவு பேருந்து மீது கல்வீச்சு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.

The post நெய்வேலி என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு வரும் சுரங்க விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Neyveli ,NLC ,Chetiathoppu ,Neyveli NLC ,Dinakaran ,
× RELATED மகன் தூக்குபோட்டு தற்கொலை