×

மெஸ்சி அசத்தல்

அமெரிக்காவில் லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் புளோரிடாவில் இன்று ஜே பிரிவில் லியோனல் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி, தனது 2வது போட்டியில், அட்லாண்டா யுனைடெட் அணியுடன் மோதியது. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி வெற்றிபெற்றது. மெஸ்சி 2 கோல்( 8 மற்றும் 22வது நிமிடம்) அடித்தார்.

The post மெஸ்சி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Messi ,League Cup ,America ,Lionel Messi ,J Division ,Florida ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...