×

கோவையில் நடைபெறும் பாம்பே சர்க்கஸ்ஸில் இருந்து 2 வெளிநாட்டு கிளிகள் மீட்பு

கோவை: கோவையில் நடைபெறும் பாம்பே சர்க்கஸ்ஸில் இருந்து 2 வெளிநாட்டு கிளிகள் மீட்கப்பட்டன. 2 வெளிநாட்டு கிளிகளும் நீலகிரியில் உள்ள WVs International Training centre-ல் ஒப்படைக்கப்பட்டன. கிளிகளை துன்புறுத்துவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் White Cockatoo கிளிகள் மீட்கப்பட்டன. பாம்பே சர்க்கஸ் நிர்வாகிகள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 கிளிகள் மீட்கப்பட்டுள்ளன.

The post கோவையில் நடைபெறும் பாம்பே சர்க்கஸ்ஸில் இருந்து 2 வெளிநாட்டு கிளிகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bombay Circus ,Coimbatore ,Nilgiris ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...