×

மரக்காணம் அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: மரக்காணம் அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாரவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post மரக்காணம் அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Villupuram ,Marakkanam ,Naravakkam East Coast ,
× RELATED மேய்ச்சலுக்கு சென்றபோது கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு பலி