×

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஒம் பிர்லா ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஒம் பிர்லா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடக்கப்படுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஒம் பிர்லா ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Speaker ,Om Birla ,Parliament ,Delhi ,Manipur ,Dinakaran ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...