×

நாகர்கோவில் அருகே வடசேரி பேருந்து நிலையத்தில் 6 மாத ஆண் குழந்தை கடத்தல்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வடசேரி பேருந்து நிலையத்தில் 6 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த முத்துராஜா-ஜோதிகா தம்பதியின் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

The post நாகர்கோவில் அருகே வடசேரி பேருந்து நிலையத்தில் 6 மாத ஆண் குழந்தை கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Vadaseri bus station ,Nagercoil ,Kanyakumari ,Vadassery bus station ,
× RELATED வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர்