* நாடாளுமன்ற ஜனநாயக கோயிலை களங்கப்படுத்தும் பாரம்பரிய வழிமுறையாக அமளியும், இடையூறும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது. – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
* ஜனநாயக கோயிலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க மறுப்பதால்தான் இடையூறுகள், அமளிகள் ஏற்பட்டுள்ளது. – அரசியல் மூத்த தலைவர் கபில்சிபல்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.