×

ஏதர் நிறுவனத்தின் 450 எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த மாதம் 3ம் தேதி அறிமுகம்..!!

ஏதர் நிறுவனம் 450 எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த மாதம் 3ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஷோரூம் வழியாக சுமார் 1.3 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டராக வெளிவருவதால், இதில் உள்ள பேட்டரி 450எக்ஸ்-ல் உள்ள 3.7 கிலோவாட் அவர் பேட்டரியை விட குறைந்த திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

The post ஏதர் நிறுவனத்தின் 450 எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த மாதம் 3ம் தேதி அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Tags : Aether ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்