×

சமூகவலைதளமான டிவிட்டரின் பெயர், லோகோவை X என மாற்றினார் எலான் மஸ்க்..!!

கலிபோர்னியா: குறுந்தகவல் பரிமாற்ற ஊடகமான டிவிட்டரின் சின்னமான நீல நிறக் குருவிக்கு பதில் X என தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றினார். டிவிட்டர் ஊடகத்தில் இடம்பெற்றுள்ள நீலக் குருவிக்கு விடைகொடுப்போம் என எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் மாற்றம் செய்துள்ளார். நீல நிற குருவிக்குப் பதில் எக்ஸ் (X) என்ற ஆங்கில எழுத்து டிவிட்டர் வலைதளத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.

The post சமூகவலைதளமான டிவிட்டரின் பெயர், லோகோவை X என மாற்றினார் எலான் மஸ்க்..!! appeared first on Dinakaran.

Tags : Twitter ,Elan Musk ,CALIFORNIA ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...