×

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை வால்பாறை, சின்னக்கல்லாறில் தலா 11 செ.மீ மழைப்பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை வால்பாறை, சின்னக்கல்லாறில் தலா 11 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. நீலகிரி அவலாஞ்சியில் 10 செ.மீ., நடுவட்டம், செருமுள்ளியில் தலா 9 செ.மீ. மழையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை வால்பாறை, சின்னக்கல்லாறில் தலா 11 செ.மீ மழைப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Valparai ,Chinnakallar ,Tamil Nadu ,Chennai ,Nilgiris Avalanche ,
× RELATED காட்டு தீயில் 50 ஏக்கர் மரங்கள் நாசம்