×

திமுக தலைவர்கள் பற்றி அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கைது

விழுப்புரம்: திமுக தலைவர்கள் பற்றி அவதூறு கருது பரப்பியதாக பாஜக நிர்வாகி விஏடி கலியவராதன் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாநிதி, கனிமொழி குறித்து அவதூறு கருது தெரிவித்ததாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post திமுக தலைவர்கள் பற்றி அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Kazhagam ,Bajaka ,viluppuram ,bajka ,vad galivarathan ,dijagam ,Karunanidhi ,Djagar ,Rajaka ,Dinakaran ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...