×

மழையால் பாதிப்பு

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளிடையே மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று கனமழை காரணமாக ஆட்டம் தொடங்க முடியாமல் தாமதமானது. இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், போட்டி டிராவை நோக்கி சென்றது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது (ஆஸ்திரேலியா 317 & 214/5; இங்கிலாந்து 592).

The post மழையால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : England ,Australia ,Old Trafford Stadium ,Manchester ,Dinakaran ,
× RELATED இந்திய அணி அச்சமின்றி விளையாடும்…