×

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்காக ரூ.17,000 கோடி ரொக்கம் மற்றும் 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்காக ரூ.17,000 கோடி ரொக்கம் மற்றும் 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய உற்சவங்களுக்கு சாமிக்கு அலங்கரிக்க 1.2 டன் தங்க ஆபரணம், 10 டன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் பக்தர்கள் இதுவரை ரூ.900 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர் எனவும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்காக ரூ.17,000 கோடி ரொக்கம் மற்றும் 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு appeared first on Dinakaran.

Tags : Tirupati Edemalayan temple ,Tirumalai ,Tirupati Ethumalayan temple ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...