×

இருவேறு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்

புதுக்கோட்டை: இருவேறு பகுதியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் 142 கிலோ, பொன்னமராவதி பகுதியில் 112 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா கடத்திய பெரியசாமி, வெங்கடேஷ், விக்னேஷை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post இருவேறு பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Gudka ,Pudukkotta ,Lanchamedu ,Viralimalai 142 ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...