×

2028ஆம் ஆண்டிற்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வாய்ப்புள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: 2028ஆம் ஆண்டிற்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டி முடிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

The post 2028ஆம் ஆண்டிற்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வாய்ப்புள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIIMS Hospital ,Madurru ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Madurai ,Maduram ,Ma ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...