×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 154 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 107 கனஅடியில் இருந்து 154 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 69.96 அடியிலிருந்து 68.94 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 31.79 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 154 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...