×

மின்வாரிய செயற்பொறியாளர் நியமனம்

விருதுநகர், ஜூலை 23: விருதுநகர் கோட்ட புதிய மின்வாரிய செயற்பொறியாளராக பொறுப்பு வகித்து வந்த அகிலாண்டேஸ்வரி திருவாரூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, தூத்துக்குடியில் மின்வாரிய செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்த முத்துராஜ், விருதுநகர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post மின்வாரிய செயற்பொறியாளர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Akhilandeshwari Thiruvarur ,Virudhunagar Division ,Dinakaran ,
× RELATED விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு