×

முத்தமிழ்ப் பேரவை 42ம் ஆண்டு இசை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: முத்தமிழ்ப் பேரவையின் 42-வது ஆண்டு இசை விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். முத்தமிழ்ப் பேரவை இசை விழாவில் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட அமிர்தம் பன்முகத்தன்மை கொண்டவர். முத்தமிழ்ப் பேரவையை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் அமிர்தம் எனவும் அவர் பேசியுள்ளார்.

The post முத்தமிழ்ப் பேரவை 42ம் ஆண்டு இசை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muthamil ,Kumpaksha Mundiyarya Muthamil ,G.K. Stalin ,Chennai ,Muthamilbh Council ,Chief President of ,Muttamil Council ,Kutamil ,B.C. ,
× RELATED அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு...