×

மகாராஷ்ட்ராவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 40 பேரை மீட்க விமானப்படை நடவடிக்கை..!!

யுவத்மால்: மகாராஷ்ட்ரா மாநிலம் யுவத்மால் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 40 பேரை மீட்க விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள 40 பேரை மீட்க நாக்பூரில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விரைந்துள்ளது. யுவத்மால் மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் மீட்பு பணியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது.

The post மகாராஷ்ட்ராவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 40 பேரை மீட்க விமானப்படை நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Air Force ,Yuvatmal ,Maharashtra ,Yuvatmal district ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...