×

நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார்..!!

சென்னை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடிவழக்கில் பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை புதுநத்தம் ஆயுதப்படை மைதானத்தில் புகாரளித்து வருகின்றனர். முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாக கூறி நியோ மேக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. நியோமேக்ஸ் மோசடி வழக்கில் இதுவரை நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

The post நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Neomax ,Economic Offenses Division Police ,CHENNAI ,Economic Offenses Police ,Madurai Pudhunattam Armed Forces ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...