×

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு

சென்னை: +2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண்ணை பதிவிறக்கலாம் என அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல்,மறுகூட்டலுக்கு 27, 28ல் தேர்வு உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

The post +2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Examinations Movement ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…