×

கோவையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் உக்கடம் காவல்நிலைய தலைமை காவலர் பலி..!!

கோவை: கோவையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் உக்கடம் காவல்நிலைய தலைமை காவலர் மாரிமுத்து உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சுகைப், இப்ராஹிம் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கோவையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் உக்கடம் காவல்நிலைய தலைமை காவலர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Ukkadam police station ,Coimbatore ,Head ,Marimuthu ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...