×

2வது டெஸ்ட் : நிதானமான முதல் நாள் ஆட்டம்… வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 288 ரன்கள் குவிப்பு.!

டிரினிடட் : மேற்கிந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது. முதல் போட்டியிலேயே அசத்திய ஜெய்ஸ்வால் , கடந்த முறை சதம் கண்ட ரோஹித் ஷர்மா ஆகியோர் மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 57, 80 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து களமிறங்கிய கில் மற்றும் ரகானே முறையே 10 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 87, ஜடேஜா 36 ரன்களுடன் இன்னும் களத்தில் நிற்கின்றனர்.

The post 2வது டெஸ்ட் : நிதானமான முதல் நாள் ஆட்டம்… வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 288 ரன்கள் குவிப்பு.! appeared first on Dinakaran.

Tags : India ,West Indies ,Trinidad ,Indian ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...